விரைவில் இந்தியா வரும் போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன்

போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது M4 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இதற்கென போக்கோ வெளியிட்டு இருக்கும் டீசரில் புது ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, எல்லோ மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதன் பின்புறம் கேமரா மாட்யூலை சுற்றி பிளாக் … Continue reading விரைவில் இந்தியா வரும் போக்கோ M4 5ஜி ஸ்மார்ட்போன்